top of page
மழைக்காதலன்
நான் மழைக்காதலன் , பல வருடங்களாக இந்த புனைப்பெயரில் எழுதி வந்திருக்கிறேன். அந்த புனைபெயருக்கு ஒரு புகலிடம் பகிரவே இந்த இணையம். கையில் கேமெராவுடன், பைக்கில் உலகம் தேடும் ஒரு சாதாரண ஜீவி.
பிடித்திருந்தால் பகிரவும்... இல்லையேல் உங்கள் கருத்தை தெறியப்படுத்தவும் Quill@mazhaikadhalan.com
bottom of page