மழைக்காதலன் May 16, 20231 min readநீ இல்லை என்ற தனிமைபகல் முழுதும் படர்ந்த பகலவன்மாலையில் மென்மையாய் மாற..முற்றத்தில் முத்தமிட்டு கொஞ்சும்காதல் பறவைகளின் கொஞ்சலினூடேநேற்று மலர்ந்த மலரின் தேன்திருடும் சிட்டின் இரைச்சலில்ஆற்றிடை கலந்த மழைத்துளியாய்நீ இல்லை என்ற தனிமை அலையாடுவதேனோ! 09-05-2023
பகல் முழுதும் படர்ந்த பகலவன்மாலையில் மென்மையாய் மாற..முற்றத்தில் முத்தமிட்டு கொஞ்சும்காதல் பறவைகளின் கொஞ்சலினூடேநேற்று மலர்ந்த மலரின் தேன்திருடும் சிட்டின் இரைச்சலில்ஆற்றிடை கலந்த மழைத்துளியாய்நீ இல்லை என்ற தனிமை அலையாடுவதேனோ! 09-05-2023
Comments