அவள்
கண்கள் எழுதிய
கதைகளினூடே அடிவைத்து
அலைபாயும்
சில்லிட்ட சிறு இதயம்...
தன் குடில் விட்டு
வெள்ளிச் சாரல் நிறை
வானம் நோக்கி...
தன் குறை மறந்து
வான் வாழிறை மறுத்து
ஏதுமறியா மனதின் பதையறியா
காதல் கொண்டவனாய்
உதிரம் மோட்சம்கொள்ளும்
அவள் மார்பின் அலங்காரமாம்
இதயத்தின் முதல் காதலாய்...
Sometime in 2013
Comments